Difference between revisions of "Joomla brochure/ta"

From Joomla! Documentation

< Joomla brochure
m (redirecting, use translate extension to track language sync)
 
(5 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
= தமிழ் =
+
#REDIRECT [[S:MyLanguage/Portal:Learn More]]
 
 
== ஜூம்லா! என்றால் என்ன? ==
 
ஜூம்லா!, பரிசு பெற்ற, ஒரு தகவல் மேலாண்மை அமைப்பு (Content Management System). இது, இணைய தளங்கள் மற்றும் சக்தி வாய்ந்த செயலிகளைத் தாங்கள் உருவாக்க வழி வகுக்கிறது. சுலபமான உபயோகம் மற்றும் நீட்டிக்கும் தன்மை போன்ற பல அம்சங்கள் இணைய தள மென்பொருள்களில் ஜூம்லாவை மிகவும் புகழ் பெற்ற மென்பொருளாக ஆக்கின. எல்லாவற்றிலும் சிறந்த காரணம், ஜூம்லா!, இலவசமாக எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய ஒரு திறந்த மூல (Open Source) விடையாகும்.
 
 
 
== தகவல் மேலாண்மை அமைப்பு (CMS) என்றால் என்ன? ==
 
தகவல் மேலாண்மை அமைப்பு, நூலகம் போன்ற ஒரு மென் பொருள். ஒரு பொது நூலகம் எவ்வாறு புத்தகங்களைச் சேமித்து வைத்து அவைகளைக் கண்காணிக்கிறதோ அவ்வாறே தகவல் மேலாண்மை அமைப்பானது தங்கள் தளத்தின் ஒவ்வொரு உள்ளடக்கத் தகவலையும் சேமித்து வைத்துக் கண்காணிக்கிறது. உள்ளடக்கமானது எளிய உரை, படம், இசை, நிழற்படம், ஆவணம், அல்லது தாங்கள் நினைக்கக் கூடிய ஏதாவது ஒன்றாக இருக்கலாம். தகவல் மேலாண்மை அமைப்பைப் படுத்துவதில் ஒரு பெரிய நன்மை என்னவென்றால் இதனைப் பராமரிப்பதற்கு தொழில்நுட்பச் செயற்திறன் மற்றும் அறிவு அதிகம் தேவையில்லை. தகவல் மேலாண்மை அமைப்பு தங்கள் உள்ளடக்கங்களைப் பராமரிப்பதால், தாங்கள் அதனைச் செய்ய வேண்டாம்.
 
 
 
== ஜூம்லாவால் என்ன செய்ய இயலும் என்பதற்கான நடைமுறையிலுள்ள சில உதாரணங்கள்? ==
 
ஜூம்லா உலகம் முழுவதும் வெவ்வேறு வகையான இணைய தளங்களுக்கு சக்தி அளித்திடப் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக:
 
 
*கூட்டு நிறுவன இணைய தளங்கள் அல்லது வலை வாசல்கள்
 
*கூட்டு நிறுவன அக இணையம் மற்றும் புற இணையம்
 
*கணினிமூல இதழ்கள்/பத்திரிக்கைகள், செய்தித்தாள்கள், மற்றும் வெளியீடுகள்
 
*மின்-வர்த்தக மற்றும் கணினிமூல முன் பதிவுகள்
 
*அரசாங்க பயன்பாடுகள்
 
*சிறிய தொழில் இணைய தளங்கள்
 
*தொண்டு நிறுவன இணைய தளங்கள்
 
*சமுதாயம் சார்ந்த வலை வாசல்கள்
 
*பள்ளி மற்றும் ஆலயங்களின் இணைய தளங்கள்
 
*தனிப்பட்ட அல்லது குடும்ப முகப்புப் பக்கங்கள்
 
 
 
== வாடிக்கையாளருக்குத் தளம் ஒன்றை உருவாக்க வேண்டும். ஜூம்லா எனக்கு எவ்வாறு உதவ இயலும்? ==
 
ஜூம்லாவானது, தாங்கள் தொழில்நுட்பத்தில் முதிர்சியடையாத பயனாளராக இருப்பினும், இலகுவான முறையில் நிறுவும் மற்றும் அமைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பல இணைய விருந்தோம்பும் சேவையகங்கள் (Wen Hosting Service Providers) ஒரு-சொடுக்கு நிறுவுதல் (Single-Click Install) சேவையை அளிக்கின்றனர். இச்சேவை மூலம் தங்கள் புதிய தளத்தை சில நொடிகளில் அமைக்கலாம்.
 
 
 
 
 
ஜூம்லா, இலகுவான முறையில் பயன்படுத்த முடிவதால், தாங்கள், இணைய வடிவமைப்பளாராகவோ அல்லது உருவாக்குபராகவோ தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தளங்களை துரிதமாக அமைக்கலாம். பிறகு, குறைந்த அளவு கற்பித்தல் மூலம் தாங்கள் தங்கள் வாடிக்கையாளர்கள் அவர்களுடைய தளங்களை அவர்களே பராமரிக்க சக்தியளிக்கலாம்.
 
 
 
 
 
தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தனி வகை செயற்பாடுகள் தேவைப்பட்டால், ஜூம்லாவின் செயற்கூறுகளை நீட்டிக்ககூடிய ஆயிரக்கணக்கான நீட்சிகள் ஜூம்லா நீட்சிகள் அடைவில் இருக்கிறது. பெரும்பாலான நீட்சிகள் GPL உரிமம் கீழ் இலவசமாகக் கிடைக்கின்றன. சில உதாரணங்கள்:
 
 
 
*இயக்கநிலை படிவ உருவாக்கிகள்
 
*பன்மொழி உள்ளடக்கம்
 
*தொழில் அல்லது நிறுவன விவரங்களடங்கிய தொகுப்புகள்
 
*ஆவண நிர்வாகம்
 
*படம் மற்றும் பல்லூடக காட்சியகம்
 
*மின்-வர்த்தகம் மற்றும் வணிகத் தொகுப்பு பொறிகள்
 
*பொது மன்றம் மற்றும் அளவளாவி மென்பொருள்
 
*நாட்காட்டிகள்
 
*வலைப்பதிதல் மென்பொருள்
 
*விவரத் திரட்டு சேவைகள்
 
*மின்-அஞ்சல் செய்திமடல்கள்
 
*தரவு சேகரிப்பு மற்றும் அறிக்கை/அறிவிப்புக் கருவிகள்
 
*பதாகை விளம்பர தொகுதிகள்
 
*சந்தா சேவைகள்
 
 
 
== ஜூம்லாவை யார் பயன்படுத்துகிறார்கள்? ==
 
ஜூம்லாவைப் பயன்படுத்தும் தளங்களுக்கான சில உதாரணங்கள்:
 
 
 
*United Nations (ஐக்கிய நாடுகள் சபை)
 
*MTV Networks Quizilla
 
*L.A. Weekly
 
*IHOP
 
*Harvard University
 
*Citibank
 
*Outdoor Photographer
 
 
 
ஜோம்லாவைப் பயன்படுத்தும் நிறுவங்களின் மேலும் பல உதாரணங்களை ஜூம்லா சமூகக் கண்காட்சித் தளத்தில் காணலாம்.
 
 
 
== பிற்காலத்தில் ஜூம்லாவுக்கு ஆதரவு இருக்கும் என நான் எவ்வாறு உறுதியாக இருப்பது? ==
 
Joomla is the most popular open source CMS currently available as evidenced by a vibrant and growing community of friendly users and talented developers. Joomla’s roots go back to 2000 and, with over X million community users and contributors, the future looks bright for the award-winning Joomla Project.
 
 
 
== நான் ஒரு தள உருவாக்கி. நான் எவ்வாறு மேன்மையுற்ற வழிகளில் ஜூம்லாவைப் பயன்படுத்தலாம்? ==
 
Many companies and organizations have requirements that go beyond what is available in the basic Joomla package. In those cases, Joomla’s powerful application framework makes it easy for developers to create sophisticated add-ons that extend the power of Joomla into virtually unlimited directions.
 
 
 
== ஜூம்லா எனக்கு சரியான தீர்வாகத் தெரிகிறது. நான் எவ்வாறு ஆரம்பிப்பது? ==
 
Joomla is free, open, and available to anyone under the GPL license. Read Getting Started with Joomla” to find out the basics then try out our online demo and you’ll quickly discover how simple Joomla is. If you’re ready to install Joomla, download the latest version— you’ll be up and running in no time.
 
 
 
== ஜூம்லாவின் அம்சங்கள் ==
 
===== அடிப்படை அம்சங்கள் =====
 
*முற்றிலும் தரவுத்தள வழி இயங்கும் தளப் பொறிகள்
 
*முழுவதும் திருத்தியமைக்கக்கூடிய மற்றும் பராமரிக்கக்கூடிய செய்திகள், பொருட்கள் அல்லது சேவைகள் பிரிவுகள்
 
*தலைப்புகள் பிரிவுகள் பங்களிக்கும் எழுத்தாளர்களால் சேர்க்க இயலும்
 
*முழுவதும் தனிப்பயனாக்கக் கூடிய இடம், மையம் மற்றும் வலது பட்டிப் பேட்டிகள் கொண்ட வடிவமைப்பு
 
*தளத்தின் எவ்விடத்திலும் பயன்படுத்த மேலோடி வாயிலாகப் படங்களை தங்கள் தொகுப்புக்கு மேலேற்றல்
 
*உடனுக்குடன் முடிவுகள் தெரியும் இயக்கநிலை வாக்களிப்பு/வாக்கெடுப்பு சாவடி
 
*முழுவதும் அணுகத்தக்க இணைய தளத் தரம்
 
*Linux, FreeBSD, MacOS X server, Windows, Solaris மற்றும் AIX இவற்றில் செயல்படுகிறது
 
 
 
===== விரிவான நிர்வாகம்: =====
 
*செய்திகள், கட்டுரைகள், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் போன்ற உருப்படிகளின் வரிசையை மாற்றுக
 
*குறிப்பிலா முக்கிய செய்திகள் உருவாக்கி
 
*செய்திகள், கட்டுரைகள், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள், மற்றும் இணைப்புகள் இவற்றை தொலைவிலுள்ள எழுத்தாளர் சமர்பிக்கும் கூறகம்
 
*உருப்படி படிநிலை - தாங்கள் வேண்டுமளவு பிரிவுகள், துறைகள், மண்டலங்கள் மற்றும் பக்கங்கள்
 
 
 
*படத் தொகுப்பு — தங்கள் அனைத்து ஆவணங்களையும் (PNGs, PDFs, DOCs, XLSs, GIFs மற்றும் JPEGs) சேமிக்க, எளிய முறையில் பயன்படுத்த
 
*Automatic path-finder. Place a picture and let Joomla fix the link
 
*News feed manager. Choose from news feeds from around the world
 
*Archive manager. Put your old articles into cold storage rather than throw them out
 
*Email-a-friend and Print-format for every story and article
 
*In-line Text editor similar to Word Pad
 
*User editable look and feel
 
*வாக்கெடுப்புகள்/கருத்தாய்வுகள்
 
*தனிப்பயன் பக்க கூறகங்கள். Download custom page modules to spice up your site
 
*வார்ப்புரு மேலாளர். வார்ப்புருக்களை இணையத்திலிருந்து இறக்கி நொடிகளில் அமுல்படுத்துக
 
*வடிவமைப்பு முன்-நோக்கு. See how it looks before going live
 
*பதாகை மேலாளர். தங்கள் தளத்தின் மூலம் நிதி சேர்க்க.
 
 
 
*முன்-புறம் நிர்வாகத்திலிருந்து பிரிக்கப்பட்டது
 
*வலமிருந்து-இட ஆதரவு •
 
 
 
=====தொகுதித் தேவைகள்:=====
 
ஜூம்லா 1.5.x நிறுவுதல் வெற்றிகரமாக அமைய, நிறுவதற்கு முன் அவசியமான குறைந்தபட்சத் தேவைகள்:
 
*Apache 1.3 அல்லது அதற்கு மேல்
 
*MySQL 3.23 அல்லது அதற்கு மேல்
 
*PHP 4.3 அல்லது அதற்கு மேல்
 
 
 
தாங்கள் தங்கள் PHP நிருவலினுள் MySQL, XML, மற்றும் Zlib செயற்பாடுகள் இயலுமைப்படுத்துயிருக்கின்றனவா எனக் காட்டாயம் உறுதி செய்ய வேண்டும்.
 
 
 
 
 
ஜூம்லா 1.6.x நிறுவுதல் வெற்றிகரமாக அமைய, நிறுவதற்கு முன் அவசியமான குறைந்தபட்சத் தேவைகள்:
 
* Apache: v2.x பரிந்துரைக்கப்பட்டது + http://www.apache.org
 
* PHP: v5.2.4 +  http://www.php.net
 
* MySQL: v5.0.4+ http://www.mysql.com
 
 
 
 
 
Microsoft IIS: v7 http://www.iis.net
 
* PHP v5.2.4 +
 
* MySQL v5.1
 
 
 
 
 
 
 
'''மிகப்புதிய விவரங்கள் காணப்படும் தளம்:'''
 
http://www.joomla.org/about-joomla/technical-requirements.html
 
 
 
===== மேலும் விவரங்களுக்கு கீழ் காணும் தளங்களுக்குச் செல்க: =====
 
* ஜூம்லா!: http://www.joomla.org/
 
* சமூகம்: http://community.joomla.org/
 
* உதவி: http://docs.joomla.org/Forum, http://forum.joomla.org/
 
* நீட்சிகள்: http://extensions.joomla.org/
 
* ஜூம்லா-குறிமுறை: http://www.joomlacode.org
 
* உருவாக்குபவர்கள்: http://developer.joomla.org/
 

Latest revision as of 21:00, 28 July 2014