Difference between revisions of "Joomla brochure/ta"

From Joomla! Documentation

< Joomla brochure
m (moved Joomla brochure/TA to Joomla brochure/ta: ta is a language code, not a country code.)
(36 intermediate revisions by one other user not shown)
Line 5: Line 5:
  
== தகவல் மேலாண்மை அமைப்பு (CMS) என்றால் என்ன? ==
 
== தகவல் மேலாண்மை அமைப்பு (CMS) என்றால் என்ன? ==
A content management system is software that keeps track of every piece of content on your Web site, much like your local public library keeps track of books and stores them. Content can be simple text, photos, music, video, documents, or just about anything you can think of. A major advantage of using a CMS is that it requires almost no technical skill or knowledge to manage. Since the CMS manages all your content, you don’t have to.
+
தகவல் மேலாண்மை அமைப்பு, நூலகம் போன்ற ஒரு மென் பொருள். ஒரு பொது நூலகம் எவ்வாறு புத்தகங்களைச் சேமித்து வைத்து அவைகளைக் கண்காணிக்கிறதோ அவ்வாறே தகவல் மேலாண்மை அமைப்பானது தங்கள் தளத்தின் ஒவ்வொரு உள்ளடக்கத் தகவலையும் சேமித்து வைத்துக் கண்காணிக்கிறது. உள்ளடக்கமானது எளிய உரை, படம், இசை, நிழற்படம், ஆவணம், அல்லது தாங்கள் நினைக்கக் கூடிய ஏதாவது ஒன்றாக இருக்கலாம். தகவல் மேலாண்மை அமைப்பைப் படுத்துவதில் ஒரு பெரிய நன்மை என்னவென்றால் இதனைப் பராமரிப்பதற்கு தொழில்நுட்பச் செயற்திறன் மற்றும் அறிவு அதிகம் தேவையில்லை. தகவல் மேலாண்மை அமைப்பு தங்கள் உள்ளடக்கங்களைப் பராமரிப்பதால், தாங்கள் அதனைச் செய்ய வேண்டாம்.
  
== What are some real world examples of what Joomla can do? ==
+
== ஜூம்லாவால் என்ன செய்ய இயலும் என்பதற்கான நடைமுறையிலுள்ள சில உதாரணங்கள்? ==
Joomla is used all over the world to power Web sites of all shapes and sizes. For example:
+
ஜூம்லா உலகம் முழுவதும் வெவ்வேறு வகையான இணைய தளங்களுக்கு சக்தி அளித்திடப் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக:
 
*Corporate Web sites or portals
+
*கூட்டு நிறுவன இணைய தளங்கள் அல்லது வலை வாசல்கள்
*Corporate intranets and extranets
+
*கூட்டு நிறுவன அக இணையம் மற்றும் புற இணையம்
*Online magazines, newspapers, and publications
+
*கணினிமூல இதழ்கள்/பத்திரிக்கைகள், செய்தித்தாள்கள், மற்றும் வெளியீடுகள்
*E-commerce and online reservations
+
*மின்-வர்த்தக மற்றும் கணினிமூல முன் பதிவுகள்
*Government applications
+
*அரசாங்க பயன்பாடுகள்
*Small business Web sites
+
*சிறிய தொழில் இணைய தளங்கள்
*Non-profit and organizational Web sites
+
*தொண்டு நிறுவன இணைய தளங்கள்
*Community-based portals
+
*சமுதாயம் சார்ந்த வலை வாசல்கள்
*School and church Web sites
+
*பள்ளி மற்றும் ஆலயங்களின் இணைய தளங்கள்
*Personal or family homepages
+
*தனிப்பட்ட அல்லது குடும்ப முகப்புப் பக்கங்கள்
  
== I need to build a site for a client. How will Joomla help me? ==
+
== வாடிக்கையாளருக்குத் தளம் ஒன்றை உருவாக்க வேண்டும். ஜூம்லா எனக்கு எவ்வாறு உதவ இயலும்? ==
Joomla is designed to be easy to install and set up even if you’re not an advanced user. Many Web hosting services offer a single-click install, getting your new site up and running in just a few minutes.
+
ஜூம்லாவானது, தாங்கள் தொழில்நுட்பத்தில் முதிர்சியடையாத பயனாளராக இருப்பினும், இலகுவான முறையில் நிறுவும் மற்றும் அமைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பல இணைய விருந்தோம்பும் சேவையகங்கள் (Wen Hosting Service Providers) ஒரு-சொடுக்கு நிறுவுதல் (Single-Click Install) சேவையை அளிக்கின்றனர். இச்சேவை மூலம் தங்கள் புதிய தளத்தை சில நொடிகளில் அமைக்கலாம்.
Since Joomla is so easy to use, as a Web designer or developer, you can quickly build sites for your clients. Then, with a minimal amount of instruction, you can empower your clients to easily manage their own sites themselves.
 
If your clients need specialized functionality, Joomla is highly extensible and thousands of extensions (most for free under the GPL license) are available online in the Joomla Extensions Directory. Here are just some examples:
 
*Dynamic form builders
 
*Multi-lingual content
 
*Business or organisational directories
 
*Document management
 
*Image and multimedia galleries
 
*E-commerce and shopping cart engines
 
*Forums and chat software
 
*Calendars
 
*Blogging software
 
*Directory services
 
*Email newsletters
 
*Data collection and reporting tools
 
*Banner advertising systems
 
*Subscription services
 
== ஜோம்லா!வை யார் பயன்படுத்துகிறார்கள்? ==
+
ஜூம்லா, இலகுவான முறையில் பயன்படுத்த முடிவதால், தாங்கள், இணைய வடிவமைப்பளாராகவோ அல்லது உருவாக்குபராகவோ தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தளங்களை துரிதமாக அமைக்கலாம். பிறகு, குறைந்த அளவு கற்பித்தல் மூலம் தாங்கள் தங்கள் வாடிக்கையாளர்கள் அவர்களுடைய தளங்களை அவர்களே பராமரிக்க சக்தியளிக்கலாம்.
Here are just a few examples of sites that use Joomla:
 
*United Nations  
+
 
 +
தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தனி வகை செயற்பாடுகள் தேவைப்பட்டால், ஜூம்லாவின் செயற்கூறுகளை நீட்டிக்ககூடிய ஆயிரக்கணக்கான நீட்சிகள் ஜூம்லா நீட்சிகள் அடைவில் இருக்கிறது. பெரும்பாலான நீட்சிகள் GPL உரிமம் கீழ் இலவசமாகக் கிடைக்கின்றன. சில உதாரணங்கள்:
 +
 
 +
*இயக்கநிலை படிவ உருவாக்கிகள்
 +
*பன்மொழி உள்ளடக்கம்
 +
*தொழில் அல்லது நிறுவன விவரங்களடங்கிய தொகுப்புகள்
 +
*ஆவண நிர்வாகம்
 +
*படம் மற்றும் பல்லூடக காட்சியகம்
 +
*மின்-வர்த்தகம் மற்றும் வணிகத் தொகுப்பு பொறிகள்
 +
*பொது மன்றம் மற்றும் அளவளாவி மென்பொருள்
 +
*நாட்காட்டிகள்
 +
*வலைப்பதிதல் மென்பொருள்
 +
*விவரத் திரட்டு சேவைகள்
 +
*மின்-அஞ்சல் செய்திமடல்கள்
 +
*தரவு சேகரிப்பு மற்றும் அறிக்கை/அறிவிப்புக் கருவிகள்
 +
*பதாகை விளம்பர தொகுதிகள்
 +
*சந்தா சேவைகள்
 +
 
 +
== ஜூம்லாவை யார் பயன்படுத்துகிறார்கள்? ==
 +
ஜூம்லாவைப் பயன்படுத்தும் தளங்களுக்கான சில உதாரணங்கள்:
 +
 
 +
*United Nations (ஐக்கிய நாடுகள் சபை)
 
*MTV Networks Quizilla  
 
*MTV Networks Quizilla  
 
*L.A. Weekly  
 
*L.A. Weekly  
Line 52: Line 56:
 
*Outdoor Photographer  
 
*Outdoor Photographer  
  
More examples of companies using Joomla can be found online in the Joomla Community Showcase.
+
ஜோம்லாவைப் பயன்படுத்தும் நிறுவங்களின் மேலும் பல உதாரணங்களை ஜூம்லா சமூகக் கண்காட்சித் தளத்தில் காணலாம்.
 
== How can I be sure there will be Joomla support in the future? ==
 
Joomla is the most popular open source CMS currently available as evidenced by a vibrant and growing community of friendly users and talented developers. Joomla’s roots go back to 2000 and, with over X million community users and contributors, the future looks bright for the award-winning Joomla Project.
 
== I’m a developer. What are some advanced ways I can use Joomla? ==
 
Many companies and organizations have requirements that go beyond what is available in the basic Joomla package. In those cases, Joomla’s powerful application framework makes it easy for developers to create sophisticated add-ons that extend the power of Joomla into virtually unlimited directions.  
 
== Joomla seems the right solution for me. How do I get started? ==
+
== பிற்காலத்தில் ஜூம்லாவுக்கு ஆதரவு இருக்கும் என நான் எவ்வாறு உறுதியாக இருப்பது? ==
Joomla is free, open, and available to anyone under the GPL license. Read Getting Started with Joomla” to find out the basics then try out our online demo and you’ll quickly discover how simple Joomla is. If you’re ready to install Joomla, download the latest version— you’ll be up and running in no time.  
+
ஜூம்லா தற்போது இருக்கும் திறந்த மூல (open source) CMS-களில் மிகப் பிரபலமானது. துடிப்பதிர்வுடைய வளரும் நட்புணர்வு கொண்ட பயனாளர்கள் சமூகம் மற்றும் திறமை மிக்க உருவாக்குபவர்கள் இவர்களே இதற்குச் சான்று. ஜூம்லாவின் அடிப்படைகள் 2000-ஆம் ஆண்டிலிருந்தே ஆரம்பமானது. பத்து மில்லியனுக்கு மேல் உள்ள சமூகப் பயனாளர்கள் மற்றும் ஆர்வலர்களால், விருது பெற்ற ஜூம்லாவின் செயற் திட்டம் எதிர்காலத்தில் ஒளிரும் என்பதில் ஐயமில்லை.
  
== Joomla Features ==
+
== நான் ஒரு தள உருவாக்கி. நான் எவ்வாறு மேன்மையுற்ற வழிகளில் ஜூம்லாவைப் பயன்படுத்தலாம்? ==
===== Basic Features =====
+
பல நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் இவற்றின் தேவைகள், அடிப்படை ஜூம்லாவில் இருக்கும் அம்சங்களையும் மீறி இருக்கின்றன. இந்த மாதிரியான சமயங்களில், ஜூம்லாவின் சக்திமிக்க செயலி வரைச்சட்டம், உருவாக்குபவர்கள் இலகுவான முறையில் மதிநுட்பமான கூட்டு நீட்சிகளை உருவாக்க வழி வகுக்கிறது. ஜூம்லாவின் இத்தன்மை அதன் சக்தியை வரையறையற்ற திசைகளில் நீட்டிக்கிறது.
*Completely database driven site engines
 
*News, products or services sections fully editable and manageable
 
*Topics sections can be added to by contributing authors
 
*Fully customisable layouts including left, center and right menu boxes
 
*Browser upload of images to your own library for use anywhere in      the site
 
*Dynamic Poll/Voting booth for on- the-spot results
 
*Fully accessible Web site standard
 
*Runs on Linux, FreeBSD, MacOS X server, Windows, Solaris and AIX
 
===== Extensive Administration: =====
+
== ஜூம்லா எனக்கு சரியான தீர்வாகத் தெரிகிறது. நான் எவ்வாறு ஆரம்பிப்பது? ==
*Change order of objects including news, FAQs, articles etc.  
+
ஜூம்லா, GPL கீழ் வெளியிடப்பட்ட எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய ஒரு திறந்த மூல (Open Source) இலவச மென்பொருளாகும். முதலில் "Getting Started with Joomla!"-வைப் படித்து ஜூம்லாவின் அடிப்படிகளை அறிந்த பின், இணையதளத்துடன் இணைந்த நிலையிலிருக்கும் எங்கள் கணினியில் செய்முறைப் பயிற்சியை செய்து பாருங்கள். இதன் மூலம் தாங்கள் ஜூம்லா எவ்வளவு எளிதாக இருக்கிறது எனக் கண்டு கொள்வீர்கள். தாங்கள் ஜூம்லாவை நிறுவதற்குத் தயாராக இருந்தால், சமீபத்திய பதிப்பை பதிவிறக்கம் செய்க – தாங்கள் சீக்கிரமே தங்கள் தளத்தை உருவாக்க முடியும்.
*Random newsflash generator
 
*Remote author submission module for News, Articles, FAQs and Links
 
*Object hierarchy—as many sections, departments, divisions and pages as you want
 
*Image library—store all your PNGs, PDFs, DOCs, XLSs, GIFs and JPEGs online for easy use
+
== ஜூம்லாவின் அம்சங்கள் ==
*Automatic path-finder. Place a picture and let Joomla fix the link
+
===== அடிப்படை அம்சங்கள் =====
*News feed manager. Choose from news feeds from around the world
+
*முற்றிலும் தரவுத்தள வழி இயங்கும் தளப் பொறிகள்
*Archive manager. Put your old articles into cold storage rather than throw them out
+
*முழுவதும் திருத்தியமைக்கக்கூடிய மற்றும் பராமரிக்கக்கூடிய செய்திகள், பொருட்கள் அல்லது சேவைகள் பிரிவுகள்
*Email-a-friend and Print-format for every story and article
+
*தலைப்புகள் பிரிவுகள் பங்களிக்கும் எழுத்தாளர்களால் சேர்க்க இயலும்
*In-line Text editor similar to Word Pad
+
*முழுவதும் தனிப்பயனாக்கக் கூடிய இடம், மையம் மற்றும் வலது பட்டிப் பேட்டிகள் கொண்ட வடிவமைப்பு
*User editable look and feel
+
*தளத்தின் எவ்விடத்திலும் பயன்படுத்த மேலோடி வாயிலாகப் படங்களை தங்கள் தொகுப்புக்கு மேலேற்றல்
*Polls/Surveys
+
*உடனுக்குடன் முடிவுகள் தெரியும் இயக்கநிலை வாக்களிப்பு/வாக்கெடுப்பு சாவடி
*Custom Page Modules. Download custom page modules to spice up your site
+
*முழுவதும் அணுகத்தக்க இணைய தளத் தரம்
*Template Manager. Download templates and implement them in seconds
+
*Linux, FreeBSD, MacOS X server, Windows, Solaris மற்றும் AIX இவற்றில் செயல்படுகிறது
*Layout preview. See how it looks before going live
 
*Banner manager. Make money off of your site.
 
*Front-end is separated from admin
+
===== விரிவான நிர்வாகம்: =====
*Right-to-left support •  
+
*செய்திகள், கட்டுரைகள், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் போன்ற உருப்படிகளின் வரிசையை மாற்றுக
 +
*குறிப்பிலா முக்கிய செய்திகள் உருவாக்கி
 +
*செய்திகள், கட்டுரைகள், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள், மற்றும் இணைப்புகள் இவற்றை தொலைவிலுள்ள எழுத்தாளர் சமர்பிக்கும் கூறகம்
 +
*உருப்படி படிநிலை - தாங்கள் வேண்டுமளவு பிரிவுகள், துறைகள், மண்டலங்கள் மற்றும் பக்கங்கள்
 +
*படத் தொகுப்பு — தங்கள் அனைத்து ஆவணங்களையும் (PNGs, PDFs, DOCs, XLSs, GIFs மற்றும் JPEGs) சேமிக்க, எளிய முறையில் பயன்படுத்த
 +
*தன்னியக்க பாதை கண்டுபிடிப்பான். ஒரு படத்தை கட்டுரையில் வைத்து, இணைப்பை உருவாக்க ஜூம்லாவை பயன்படுத்தலாம்
 +
*செய்திகள் ஊட்டு மேலாளர். உலகனைத்திலுமுள்ள செய்தி ஊட்டுகளிலிருந்து தேர்வு செய்க
 +
*ஆவணக் காப்பெடுப்பு மேலாளர். தங்கள் பழைய கட்டுரைகளை வெளியே எறியாமல் பிற்கால பயன்பாட்டிற்கு பாதுகாக்க
 +
*ஒவ்வொரு கட்டுரையையும் பிறருக்கு மின்-அஞ்சலிட மற்றும் அச்சிட வசதிகள்
 +
*Word Pad போன்ற உள்-இணைக்கப்பட்ட உரை தொகுப்பி
 +
*பயனாளர் தொகுக்கும் வசதி கொண்ட வடிவமைப்புகள்
 +
*வாக்கெடுப்புகள்/கருத்தாய்வுகள்
 +
*தனிப்பயன் பக்க கூறகங்கள். தங்கள் தளத்தை மென்மையாக்க தனிப்பயன் பக்க கூறகங்களை கீழிறக்குக
 +
*வார்ப்புரு மேலாளர். வார்ப்புருக்களை இணையத்திலிருந்து இறக்கி நொடிகளில் அமுல்படுத்துக
 +
*வடிவமைப்பு முன்-நோக்கு. தளம் நடைமுறைக்குக்கொண்டுவருமுன் எவ்வாறு இருக்கிறது எனக் காண்க
 +
*பதாகை மேலாளர். தங்கள் தளத்தின் மூலம் நிதி சேர்க்க.
 +
*முன்-புறம் நிர்வாகத்திலிருந்து பிரிக்கப்பட்டது
 +
*வலமிருந்து-இட ஆதரவு
  
=====தொகுதி தேவைகள்:=====  
+
=====தொகுதித் தேவைகள்:=====  
ஜூம்லா! 1.5.x நிறுவுதல் வெற்றிகரமாக அமைய, நிறுவதற்கு முன் அவசியமான குறைந்தபட்சத் தேவைகள்:  
+
ஜூம்லா 1.5.x நிறுவுதல் வெற்றிகரமாக அமைய, நிறுவதற்கு முன் அவசியமான குறைந்தபட்சத் தேவைகள்:  
 
*Apache 1.3 அல்லது அதற்கு மேல்
 
*Apache 1.3 அல்லது அதற்கு மேல்
 
*MySQL 3.23 அல்லது அதற்கு மேல்
 
*MySQL 3.23 அல்லது அதற்கு மேல்
Line 105: Line 107:
  
ஜூம்லா! 1.6.x நிறுவுதல் வெற்றிகரமாக அமைய, நிறுவதற்கு முன் அவசியமான குறைந்தபட்சத் தேவைகள்:  
+
ஜூம்லா 1.6.x நிறுவுதல் வெற்றிகரமாக அமைய, நிறுவதற்கு முன் அவசியமான குறைந்தபட்சத் தேவைகள்:  
 
* Apache: v2.x பரிந்துரைக்கப்பட்டது + http://www.apache.org
 
* Apache: v2.x பரிந்துரைக்கப்பட்டது + http://www.apache.org
 
* PHP: v5.2.4 +  http://www.php.net
 
* PHP: v5.2.4 +  http://www.php.net
Line 121: Line 123:
  
===== மேலும் விவரங்களுக்கு கீழ் காணும் தளங்களுக்குச் செல்க: =====  
 
===== மேலும் விவரங்களுக்கு கீழ் காணும் தளங்களுக்குச் செல்க: =====  
Joomla! http://www.joomla.org/ Community http://community.joomla.org/ Help http://docs.joomla.org/Forum http://forum.joomla.org/ Extensions http://extensions.joomla.org/ JoomlaCode http://www.joomlacode.org Developers http://developer.joomla.org/
+
* ஜூம்லா!: http://www.joomla.org/  
 +
* சமூகம்: http://community.joomla.org/  
 +
* உதவி: http://docs.joomla.org/Forum, http://forum.joomla.org/  
 +
* நீட்சிகள்: http://extensions.joomla.org/  
 +
* ஜூம்லா-குறிமுறை: http://www.joomlacode.org  
 +
* உருவாக்குபவர்கள்: http://developer.joomla.org/

Revision as of 08:39, 26 November 2011

தமிழ்[edit]

ஜூம்லா! என்றால் என்ன?[edit]

ஜூம்லா!, பரிசு பெற்ற, ஒரு தகவல் மேலாண்மை அமைப்பு (Content Management System). இது, இணைய தளங்கள் மற்றும் சக்தி வாய்ந்த செயலிகளைத் தாங்கள் உருவாக்க வழி வகுக்கிறது. சுலபமான உபயோகம் மற்றும் நீட்டிக்கும் தன்மை போன்ற பல அம்சங்கள் இணைய தள மென்பொருள்களில் ஜூம்லாவை மிகவும் புகழ் பெற்ற மென்பொருளாக ஆக்கின. எல்லாவற்றிலும் சிறந்த காரணம், ஜூம்லா!, இலவசமாக எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய ஒரு திறந்த மூல (Open Source) விடையாகும்.

தகவல் மேலாண்மை அமைப்பு (CMS) என்றால் என்ன?[edit]

தகவல் மேலாண்மை அமைப்பு, நூலகம் போன்ற ஒரு மென் பொருள். ஒரு பொது நூலகம் எவ்வாறு புத்தகங்களைச் சேமித்து வைத்து அவைகளைக் கண்காணிக்கிறதோ அவ்வாறே தகவல் மேலாண்மை அமைப்பானது தங்கள் தளத்தின் ஒவ்வொரு உள்ளடக்கத் தகவலையும் சேமித்து வைத்துக் கண்காணிக்கிறது. உள்ளடக்கமானது எளிய உரை, படம், இசை, நிழற்படம், ஆவணம், அல்லது தாங்கள் நினைக்கக் கூடிய ஏதாவது ஒன்றாக இருக்கலாம். தகவல் மேலாண்மை அமைப்பைப் படுத்துவதில் ஒரு பெரிய நன்மை என்னவென்றால் இதனைப் பராமரிப்பதற்கு தொழில்நுட்பச் செயற்திறன் மற்றும் அறிவு அதிகம் தேவையில்லை. தகவல் மேலாண்மை அமைப்பு தங்கள் உள்ளடக்கங்களைப் பராமரிப்பதால், தாங்கள் அதனைச் செய்ய வேண்டாம்.

ஜூம்லாவால் என்ன செய்ய இயலும் என்பதற்கான நடைமுறையிலுள்ள சில உதாரணங்கள்?[edit]

ஜூம்லா உலகம் முழுவதும் வெவ்வேறு வகையான இணைய தளங்களுக்கு சக்தி அளித்திடப் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக:

  • கூட்டு நிறுவன இணைய தளங்கள் அல்லது வலை வாசல்கள்
  • கூட்டு நிறுவன அக இணையம் மற்றும் புற இணையம்
  • கணினிமூல இதழ்கள்/பத்திரிக்கைகள், செய்தித்தாள்கள், மற்றும் வெளியீடுகள்
  • மின்-வர்த்தக மற்றும் கணினிமூல முன் பதிவுகள்
  • அரசாங்க பயன்பாடுகள்
  • சிறிய தொழில் இணைய தளங்கள்
  • தொண்டு நிறுவன இணைய தளங்கள்
  • சமுதாயம் சார்ந்த வலை வாசல்கள்
  • பள்ளி மற்றும் ஆலயங்களின் இணைய தளங்கள்
  • தனிப்பட்ட அல்லது குடும்ப முகப்புப் பக்கங்கள்

வாடிக்கையாளருக்குத் தளம் ஒன்றை உருவாக்க வேண்டும். ஜூம்லா எனக்கு எவ்வாறு உதவ இயலும்?[edit]

ஜூம்லாவானது, தாங்கள் தொழில்நுட்பத்தில் முதிர்சியடையாத பயனாளராக இருப்பினும், இலகுவான முறையில் நிறுவும் மற்றும் அமைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பல இணைய விருந்தோம்பும் சேவையகங்கள் (Wen Hosting Service Providers) ஒரு-சொடுக்கு நிறுவுதல் (Single-Click Install) சேவையை அளிக்கின்றனர். இச்சேவை மூலம் தங்கள் புதிய தளத்தை சில நொடிகளில் அமைக்கலாம்.

ஜூம்லா, இலகுவான முறையில் பயன்படுத்த முடிவதால், தாங்கள், இணைய வடிவமைப்பளாராகவோ அல்லது உருவாக்குபராகவோ தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தளங்களை துரிதமாக அமைக்கலாம். பிறகு, குறைந்த அளவு கற்பித்தல் மூலம் தாங்கள் தங்கள் வாடிக்கையாளர்கள் அவர்களுடைய தளங்களை அவர்களே பராமரிக்க சக்தியளிக்கலாம்.

தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தனி வகை செயற்பாடுகள் தேவைப்பட்டால், ஜூம்லாவின் செயற்கூறுகளை நீட்டிக்ககூடிய ஆயிரக்கணக்கான நீட்சிகள் ஜூம்லா நீட்சிகள் அடைவில் இருக்கிறது. பெரும்பாலான நீட்சிகள் GPL உரிமம் கீழ் இலவசமாகக் கிடைக்கின்றன. சில உதாரணங்கள்:

  • இயக்கநிலை படிவ உருவாக்கிகள்
  • பன்மொழி உள்ளடக்கம்
  • தொழில் அல்லது நிறுவன விவரங்களடங்கிய தொகுப்புகள்
  • ஆவண நிர்வாகம்
  • படம் மற்றும் பல்லூடக காட்சியகம்
  • மின்-வர்த்தகம் மற்றும் வணிகத் தொகுப்பு பொறிகள்
  • பொது மன்றம் மற்றும் அளவளாவி மென்பொருள்
  • நாட்காட்டிகள்
  • வலைப்பதிதல் மென்பொருள்
  • விவரத் திரட்டு சேவைகள்
  • மின்-அஞ்சல் செய்திமடல்கள்
  • தரவு சேகரிப்பு மற்றும் அறிக்கை/அறிவிப்புக் கருவிகள்
  • பதாகை விளம்பர தொகுதிகள்
  • சந்தா சேவைகள்

ஜூம்லாவை யார் பயன்படுத்துகிறார்கள்?[edit]

ஜூம்லாவைப் பயன்படுத்தும் தளங்களுக்கான சில உதாரணங்கள்:

  • United Nations (ஐக்கிய நாடுகள் சபை)
  • MTV Networks Quizilla
  • L.A. Weekly
  • IHOP
  • Harvard University
  • Citibank
  • Outdoor Photographer

ஜோம்லாவைப் பயன்படுத்தும் நிறுவங்களின் மேலும் பல உதாரணங்களை ஜூம்லா சமூகக் கண்காட்சித் தளத்தில் காணலாம்.

பிற்காலத்தில் ஜூம்லாவுக்கு ஆதரவு இருக்கும் என நான் எவ்வாறு உறுதியாக இருப்பது?[edit]

ஜூம்லா தற்போது இருக்கும் திறந்த மூல (open source) CMS-களில் மிகப் பிரபலமானது. துடிப்பதிர்வுடைய வளரும் நட்புணர்வு கொண்ட பயனாளர்கள் சமூகம் மற்றும் திறமை மிக்க உருவாக்குபவர்கள் இவர்களே இதற்குச் சான்று. ஜூம்லாவின் அடிப்படைகள் 2000-ஆம் ஆண்டிலிருந்தே ஆரம்பமானது. பத்து மில்லியனுக்கு மேல் உள்ள சமூகப் பயனாளர்கள் மற்றும் ஆர்வலர்களால், விருது பெற்ற ஜூம்லாவின் செயற் திட்டம் எதிர்காலத்தில் ஒளிரும் என்பதில் ஐயமில்லை.

நான் ஒரு தள உருவாக்கி. நான் எவ்வாறு மேன்மையுற்ற வழிகளில் ஜூம்லாவைப் பயன்படுத்தலாம்?[edit]

பல நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் இவற்றின் தேவைகள், அடிப்படை ஜூம்லாவில் இருக்கும் அம்சங்களையும் மீறி இருக்கின்றன. இந்த மாதிரியான சமயங்களில், ஜூம்லாவின் சக்திமிக்க செயலி வரைச்சட்டம், உருவாக்குபவர்கள் இலகுவான முறையில் மதிநுட்பமான கூட்டு நீட்சிகளை உருவாக்க வழி வகுக்கிறது. ஜூம்லாவின் இத்தன்மை அதன் சக்தியை வரையறையற்ற திசைகளில் நீட்டிக்கிறது.

ஜூம்லா எனக்கு சரியான தீர்வாகத் தெரிகிறது. நான் எவ்வாறு ஆரம்பிப்பது?[edit]

ஜூம்லா, GPL கீழ் வெளியிடப்பட்ட எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய ஒரு திறந்த மூல (Open Source) இலவச மென்பொருளாகும். முதலில் "Getting Started with Joomla!"-வைப் படித்து ஜூம்லாவின் அடிப்படிகளை அறிந்த பின், இணையதளத்துடன் இணைந்த நிலையிலிருக்கும் எங்கள் கணினியில் செய்முறைப் பயிற்சியை செய்து பாருங்கள். இதன் மூலம் தாங்கள் ஜூம்லா எவ்வளவு எளிதாக இருக்கிறது எனக் கண்டு கொள்வீர்கள். தாங்கள் ஜூம்லாவை நிறுவதற்குத் தயாராக இருந்தால், சமீபத்திய பதிப்பை பதிவிறக்கம் செய்க – தாங்கள் சீக்கிரமே தங்கள் தளத்தை உருவாக்க முடியும்.

ஜூம்லாவின் அம்சங்கள்[edit]

அடிப்படை அம்சங்கள்[edit]
  • முற்றிலும் தரவுத்தள வழி இயங்கும் தளப் பொறிகள்
  • முழுவதும் திருத்தியமைக்கக்கூடிய மற்றும் பராமரிக்கக்கூடிய செய்திகள், பொருட்கள் அல்லது சேவைகள் பிரிவுகள்
  • தலைப்புகள் பிரிவுகள் பங்களிக்கும் எழுத்தாளர்களால் சேர்க்க இயலும்
  • முழுவதும் தனிப்பயனாக்கக் கூடிய இடம், மையம் மற்றும் வலது பட்டிப் பேட்டிகள் கொண்ட வடிவமைப்பு
  • தளத்தின் எவ்விடத்திலும் பயன்படுத்த மேலோடி வாயிலாகப் படங்களை தங்கள் தொகுப்புக்கு மேலேற்றல்
  • உடனுக்குடன் முடிவுகள் தெரியும் இயக்கநிலை வாக்களிப்பு/வாக்கெடுப்பு சாவடி
  • முழுவதும் அணுகத்தக்க இணைய தளத் தரம்
  • Linux, FreeBSD, MacOS X server, Windows, Solaris மற்றும் AIX இவற்றில் செயல்படுகிறது
விரிவான நிர்வாகம்:[edit]
  • செய்திகள், கட்டுரைகள், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் போன்ற உருப்படிகளின் வரிசையை மாற்றுக
  • குறிப்பிலா முக்கிய செய்திகள் உருவாக்கி
  • செய்திகள், கட்டுரைகள், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள், மற்றும் இணைப்புகள் இவற்றை தொலைவிலுள்ள எழுத்தாளர் சமர்பிக்கும் கூறகம்
  • உருப்படி படிநிலை - தாங்கள் வேண்டுமளவு பிரிவுகள், துறைகள், மண்டலங்கள் மற்றும் பக்கங்கள்
  • படத் தொகுப்பு — தங்கள் அனைத்து ஆவணங்களையும் (PNGs, PDFs, DOCs, XLSs, GIFs மற்றும் JPEGs) சேமிக்க, எளிய முறையில் பயன்படுத்த
  • தன்னியக்க பாதை கண்டுபிடிப்பான். ஒரு படத்தை கட்டுரையில் வைத்து, இணைப்பை உருவாக்க ஜூம்லாவை பயன்படுத்தலாம்
  • செய்திகள் ஊட்டு மேலாளர். உலகனைத்திலுமுள்ள செய்தி ஊட்டுகளிலிருந்து தேர்வு செய்க
  • ஆவணக் காப்பெடுப்பு மேலாளர். தங்கள் பழைய கட்டுரைகளை வெளியே எறியாமல் பிற்கால பயன்பாட்டிற்கு பாதுகாக்க
  • ஒவ்வொரு கட்டுரையையும் பிறருக்கு மின்-அஞ்சலிட மற்றும் அச்சிட வசதிகள்
  • Word Pad போன்ற உள்-இணைக்கப்பட்ட உரை தொகுப்பி
  • பயனாளர் தொகுக்கும் வசதி கொண்ட வடிவமைப்புகள்
  • வாக்கெடுப்புகள்/கருத்தாய்வுகள்
  • தனிப்பயன் பக்க கூறகங்கள். தங்கள் தளத்தை மென்மையாக்க தனிப்பயன் பக்க கூறகங்களை கீழிறக்குக
  • வார்ப்புரு மேலாளர். வார்ப்புருக்களை இணையத்திலிருந்து இறக்கி நொடிகளில் அமுல்படுத்துக
  • வடிவமைப்பு முன்-நோக்கு. தளம் நடைமுறைக்குக்கொண்டுவருமுன் எவ்வாறு இருக்கிறது எனக் காண்க
  • பதாகை மேலாளர். தங்கள் தளத்தின் மூலம் நிதி சேர்க்க.
  • முன்-புறம் நிர்வாகத்திலிருந்து பிரிக்கப்பட்டது
  • வலமிருந்து-இட ஆதரவு •
தொகுதித் தேவைகள்:[edit]

ஜூம்லா 1.5.x நிறுவுதல் வெற்றிகரமாக அமைய, நிறுவதற்கு முன் அவசியமான குறைந்தபட்சத் தேவைகள்:

  • Apache 1.3 அல்லது அதற்கு மேல்
  • MySQL 3.23 அல்லது அதற்கு மேல்
  • PHP 4.3 அல்லது அதற்கு மேல்

தாங்கள் தங்கள் PHP நிருவலினுள் MySQL, XML, மற்றும் Zlib செயற்பாடுகள் இயலுமைப்படுத்துயிருக்கின்றனவா எனக் காட்டாயம் உறுதி செய்ய வேண்டும்.

ஜூம்லா 1.6.x நிறுவுதல் வெற்றிகரமாக அமைய, நிறுவதற்கு முன் அவசியமான குறைந்தபட்சத் தேவைகள்:

Microsoft IIS: v7 http://www.iis.net

  • PHP v5.2.4 +
  • MySQL v5.1

மிகப்புதிய விவரங்கள் காணப்படும் தளம்: http://www.joomla.org/about-joomla/technical-requirements.html

மேலும் விவரங்களுக்கு கீழ் காணும் தளங்களுக்குச் செல்க:[edit]