Joomla info page/ta-IN

From Joomla! Documentation

< Joomla info page
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தமிழ்-இந்தியா[edit]

ஜூம்லா என்றால் என்ன?[edit]

ஜூம்லா, விருது பெற்ற, ஒரு தகவல் மேலாண்மை அமைப்பு (Content Management System). இது, இணைய தளங்கள் மற்றும் சக்தி வாய்ந்த செயலிகளைத் தாங்கள் உருவாக்க வழி வகுக்கிறது. சுலபமான உபயோகம் மற்றும் நீட்டிக்கும் தன்மை போன்ற பல அம்சங்கள் இணைய தள மென்பொருள்களில் ஜூம்லாவை மிகவும் புகழ் பெற்ற மென்பொருளாக ஆக்கின. எல்லாவற்றிலும் சிறந்த காரணம், ஜூம்லா, இலவசமாக எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய ஒரு திறந்த மூல (Open Source) விடையாகும். ஜூம்லாவின் பயன்கள்:

  • சுலபமான நிறுவல்
  • எளிய இணையதள பராமரிப்பு
  • மேன்மை மிகுந்த பாதுகாப்பு மற்றும் நிலையான தன்மை
  • சக்தி வாய்ந்த இலவச மற்றும் வியாபார நிமித்த நீட்சிகள்
  • தங்கள் இணைய தளத்தின் தோற்றத்தை இலகுவாக மாற்றக்கூடிய நிறைய வார்ப்புருக்கள்

ஜூம்லாவை எங்கிருந்து பெறுவது?[edit]

நீட்சிகளை எங்கிருந்து பெறுவது?[edit]

ஜூம்லாவுக்கான ஆவணங்களை எங்கிருந்து பெறுவது?[edit]

ஜூம்லாவுக்கான உதவியை எங்கு பெறுவது?[edit]

பிராந்திய நிகழ்ச்சிகள் / ஜூம்லா-தினங்கள்[edit]

உலகம் முழுவதும் பரவியுள்ள பிராந்திய சமூகங்கள் ஜூம்லா-தினங்களை ஏற்பாடு செய்கின்றன. ஜூம்லா-தினம் என்பது ஜூம்லா பயனாளர்கள் மற்றும் திட்டபணிகளுக்காக தனிப்பட்ட முறையில் உருவாக்கப்படும் ஒரு நிகழ்ச்சி. வழக்கமாக பிராந்திய பார்வையாளர்களை ஈர்க்கிறது. மேலும் விவரங்களுக்கு: http://community.joomla.org/events/joomla-days.html

ஜூம்லா பயனாளர் குழுக்கள் (Jooomla User Group - JUG)[edit]

பிராந்திய ஜூம்லா பயனாளர் குழுக்கள் (JUG), புதிய மனிதர்களைச் சந்திக்க, திட்டப்பணிக்கான உதவி பெற, அல்லது தங்கள் அறிவை ஏனைய ஜூம்லா பயனாளர்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு சிறந்த இடம்/வழி. ஜூம்லா எங்கும் இருக்கிறது. ஆதலால், JUG தங்கள் பகுதியில் ஏற்கனவே இருக்கிறதா என அறிக. இல்லையென்றால், தாங்கள் ஒன்றைத் துவக்க பரிசீலனை செய்க.


ஜூம்லாவுக்கு எவ்வாறு உதவுவது?[edit]