Joomla info page/ta-LK

From Joomla! Documentation

< Joomla info page
Revision as of 05:47, 18 January 2011 by Tharshini (talk | contribs) (New page: {{RightTOC}} = தமிழ்–இலங்கை = == Joomla என்றால் என்ன? == Joomla ஆனது பரிசு பெற்ற ஒரு உள்ளடக்...)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தமிழ்–இலங்கை[edit]

Joomla என்றால் என்ன?[edit]

Joomla ஆனது பரிசு பெற்ற ஒரு உள்ளடக்க நிர்வாகத் தொகுதி (CMS-Content Management System) ஆகும். இது, நீங்கள் இணையத்தளங்கள் மற்றும் சக்தி வாய்ந்த இணைப்பு நிலைச் செயலிகளை உருவாக்குவதற்கு வழி வகுக்கிறது. Joomla இலுள்ள சுலபமான உபயோகம் மற்றும் மெருகேற்றும் தன்மை போன்ற பல அம்சங்கள் இணையத்தள மென்பொருட்களில் Joomla ஐ மிகவும் புகழ் பெற்ற மென்பொருளாக ஆக்கின. Joomla ஆனது எல்லோருக்கும் இலவசமாக கிடைக்கக் கூடிய ஒரு சிறந்த மூல மென்பொருளாக இருப்பதே எல்லாவற்றிலுமிருந்து சிறந்து விளங்குவதற்கு முக்கிய காரணமாகும். Joomla இன் பயன்கள்:

  • சுலபமான நிறுவல்
  • எளிமையான இணையத்தள பராமரிப்பு
  • மேன்மை மிகுந்த பாதுகாப்பு மற்றும் நிலையான தன்மை
  • சக்தி வாய்ந்த இலவச மற்றும் வர்த்தக நிமிர்த்த நீட்சிகள்
  • உங்களுடைய இணையதளத்தின் தோற்றத்தை இலகுவாக மாற்றக்கூடிய நிறையப் படிம அச்சுகள்

Joomla ஐ எங்கிருந்து பெறுவது?[edit]

நீட்சிகளை எங்கிருந்து பெறுவது?[edit]

  • Joomla இற்கான நீட்சிகளை தரப்பட்டுள்ள இணையத்தள முகவரியூடாக பதிவிறக்குக: http://extensions.joomla.org/

Joomla இற்கான ஆவணங்களை எங்கிருந்து பெறுவது?[edit]

Joomla இற்கான உதவியை எங்கிருந்து பெறுவது?[edit]

பிராந்திய நிகழ்ச்சிகள் / Joomla-தினங்கள்[edit]

Local communities worldwide organise Joomla Days. A Joomla Day is an event created exclusively for Joomla users and projects and usually draws a regional audience. More information: http://community.joomla.org/events/joomla-days.html

Joomla பயனாளர் குழுக்கள் (JUG -Joomla User Groups)[edit]

Local Joomla User Groups (JUG) are a great way to meet new people, get help with a project, or share your own knowledge with other Joomla users. Joomla is everywhere so check to see if there's already a JUG in your area. If not, you might want to consider forming one.

{ Please put here the JUGs organized in the countries where this language is spoken, e.g. for English that would be:

}

Joomla இற்கு எவ்வாறு பங்களிப்புச் செய்வது?[edit]

  • எந்தவொரு Joomla! கருத்துக்களத்திலுமுள்ள வினாக்களுக்கு விடையளிக்குக ("Joomla இற்கான உதவியை எங்கிருந்து பெறுவது?" என்பதில் இணைக்கப்பட்டுள்ளது)
  • ஒரு Tutorial அல்லது ஆவணத்தை எழுதுக அல்லது மொழி பெயர்ப்புச் செய்க ("Joomla இற்கான ஆவணங்களை எங்கிருந்து பெறுவது?" என்பதில் இணைக்கப்பட்டுள்ளது)
  • ஒரு நீட்சியை அல்லது படிம அச்சை அபிவிருத்தி செய்க
  • ஒரு Issue அறிக்கைக்கு ஒரு குறிப்புரையைச் சேர்க்க அல்லது சோதிக்குக: http://docs.joomla.org/How_do_you_report_a_bug%3F
  • ஒரு Joomla! தொழிற் குழுவில் இணைக
  • ஒரு Joomla! நிகழ்ச்சியில் உதவி புரிக
  • வேறு வழிகளில் பங்களிப்புச் செய்வதற்கு http://contribute.joomla.org/ இனைப் பார்க்க